இலங்கை செய்திகள்

இலங்கையில் 2500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, பருப்பு, சீனி, உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

பாப்பரசரை நேரில் சந்தித்தார் பேராயர்

Thanksha Kunarasa

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

Thanksha Kunarasa

புடினும் மோடியும் “இணைந்த கைகள்” ஆக இருக்க காரணம்..!

namathufm

Leave a Comment