இலங்கை

கொழும்பு சென்ற தொடருந்து மோதி யுவதி ஒருவர் பலி!!

யாழ்கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி யுவதியொருவர் பலியாகியுள்ளார்.யாழ்.காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு சென்ற குளிரூட்டப்பட்ட தொடருந்து மீது மோதியே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

ராஜ்குமார் ஜெயந்தி (வயது -22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் என்பவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

யாழில் – மது போதையில் 16 வயதுடைய தனது மகனை தாக்கினார் தந்தை.

namathufm

இலங்கை, யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி படுகொலை

Thanksha Kunarasa

ஜனாதிபதி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – லக்ஷ்மன் கிரியெல்ல

namathufm

Leave a Comment