இலங்கை, கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் இன்று மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 நிமிடங்களுக்கு வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது