இலங்கை செய்திகள்

இலங்கையில் நாளைய தினமும் மின்வெட்டு!

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளைய தினமும் (24) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி முன்னதாக வௌியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய ஏ,பி,சி குழுக்களுக்கு சுழற்சி முறையில் 4.40 மணித்தியால மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஏனைய குழுக்களுக்கு குறித்த காலப்பகுதியில் 4.30 மணித்தியால மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.

Related posts

ரம்புக்கனையில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்; காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில்

Thanksha Kunarasa

ஹோட்டல் கழிவறையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

namathufm

ஆசிய கிண்ண ரி 20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில்

Thanksha Kunarasa

Leave a Comment