உலகம் செய்திகள்உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஜோ பைடன் இணக்கம் by Thanksha KunarasaFebruary 21, 2022February 21, 20220135 Share0 உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க, கொள்கை அடிப்படையிலான உச்சி மாநாட்டை நடத்த, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.