இலங்கை செய்திகள்

இலங்கை, கொழும்பு பங்குச் சந்தை சில நிமிடங்களுக்கு நிறுத்தம்.

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று பிற்பகல் 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

முந்தைய வர்த்தக நாளை விட S&P SL20 சுட்டெண் 5 வீதத்திற்கு மேல் சரிந்ததே இதற்குக் காரணமாகும்.

அதன்படி ​​அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 540.43 புள்ளிகளும் S&P SL20 சுட்டெண் 207.60 புள்ளிகளும் சரிந்தன.

பிற்பகல் 2.14 மணிக்கு வர்த்தகம் மீண்டும் ஆரம்பமாகியது.

Related posts

துப்பாக்கி சூட்டை நடத்துமாறு நானே உத்தரவிட்டேன்! பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி

Thanksha Kunarasa

சர்வகட்சி மாநாட்டில் ரணில் கடும் சீற்றம்! மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

Thanksha Kunarasa

சீன அரசாங்கத்தின் திடீர் முடிவு?

Thanksha Kunarasa

Leave a Comment