இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் ஆபத்து! விசேட வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்

ஒக்சிஜன் வழங்கப்படும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள 77 கட்டில்களில் 66 கட்டில்களிலும் கோவிட் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார்.

5700 கோவிட் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 2650 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.

Related posts

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி நெருக்கடியில் உதவும் இந்தியா !

namathufm

ஊரடங்கு உத்தரவை மீறிய 664 பேர் கைது!

Thanksha Kunarasa

பதுளையில் நேற்று 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

namathufm

Leave a Comment