ஹப்புத்தளை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒன்றரை வயது குழந்தையை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் ஏனைய தொற்றாளர்களை தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் சுப்ரமணியம் சுதர்சன் தெரிவித்தார்.
previous post