உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்து தற்போது 94 அமெரிக்க டொலரை நெருங்கி வருகிறது.ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று 94 டொலரை நெருங்கியிருந்தது. இதேவேளை, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது கடந்த 7 வருடங்களில் 100 டொலரை தாண்டியிருக்கவில்லை.

இந்நிலையில், தற்போது ஏற்பட்டு வரும் இந்த சடுதியான விலை அதிகரிப்பை பார்க்கையில், எதிர்வரும் சில மாதங்களில் மசகு எணணெய் விலை 100 டொலரை தாண்டிவிடும் என சந்தை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸுடன் ஐரோப்பா ” போர் நிறுத்தம்” .. !

namathufm

ஐரோப்பாவின் கேலிச் சித்திரம்! ரஷ்யாவின் தூதரை அழைத்து பிரான்ஸ் கண்டனம் தெரிவிப்பு!!

namathufm

அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

Thanksha Kunarasa

Leave a Comment