இலங்கை

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு !

2020 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளம் வழியாக பார்வையிடலாம். 40,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியான பின்னர், இந்த வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளமையினால் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இரு அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

namathufm

பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்?

namathufm

அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment