29 வைத்தியசாலைகளில் உயர்தரப் தேர்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக 29 வைத்தியசாலைகளில் உயர்தரப் தேர்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்வு ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு நிலையங்களிலிருந்தே தேர்வு எழுத முடியும் எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.ஒவ்வொரு தேர்வு நிலையங்களிலும் வைத்தியர்கள் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்றுள்ள A/L மாணவர்களுக்கு தேவைப்பட்டால் அந்த தேர்வு நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் 29 வைத்தியசாலைகளில் உயர்தரப் தேர்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக 29 வைத்தியசாலைகளில் உயர்தரப் தேர்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்வு ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.