இலங்கை

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது. இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாள​ர் ஏக்கநாயக்க வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி நீரை பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

நாடு முழுவதும் சிறீலங்கா இராணுவத்தினர்!!

namathufm

கோட்டாபயவை விட சிறப்பாக செயற்படும் மு.க. ஸ்டாலின்! இலங்கை நாடாளுமன்றில் தகவல்

Thanksha Kunarasa

ஜனாதிபதி, பிரதமர் பச்சைக் கொடி

Thanksha Kunarasa

Leave a Comment