மரண அறிவித்தல்

திரு. சின்னத்தம்பி தனபாலசிங்கம்

அச்சுவேலி – கனடா

(காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, சவுதி அரேபியாவிலும் பணிபுரிந்தார்)

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 18.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் – பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

லில்லிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீஸ்வரன் (சுவிஸ்), ஜெகதீஸ்வரி (கனடா), ஜெயவதனி (கனடா), ஜெயமாலா (இலங்கை), ஜெயராணி (கனடா) ஆகியோரின் அன்பு நிறைந்த தந்தையும்,

திருக்கேஸ்வரன் (கனடா), தயாபரன் (கனடா), தயாபரன் (கண்ணன் – இலங்கை), சதீஸ்வரன் (கனடா), புஸ்பமாலா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம், காலஞ்சென்ற தவநாயகம், செல்வநாயகம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராஜேஸ்வரி (இலங்கை), மனோராணி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுஷன் (சுவிஸ்), மதுஷா (சுவிஸ்), ஜதுஷன் (இலங்கை), திவ்யா, சிறிஜா (கனடா), ஜெனுஷன், ஜெனுகா (சுவிஸ்), டெசானா, டெனிகா, டெபோறா (கனடா), அக் ஷயா (கனடா), அப்ஷரா (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்சிகா (சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 23 Jan 2022 6:00 PM – 9:00 PM
Monday, 24 Jan 2022 6:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :
Monday, 24 Jan 2022 7:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :
Monday, 24 Jan 2022 9:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
திரு (மருமகன்) – 0014162944178

Related posts

திரு. கந்தையா கோபாலகிருஷ்ணன்

namathufm

திரு. கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் (சோமு)

namathufm

திருமதி முத்துக்குமார் நவநீதம்

namathufm

Leave a Comment