மரண அறிவித்தல்

திரு. கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் (சோமு)

கொற்றாவத்தை – சுவிஸ்

யாழ்.கொற்றாவத்தை மலையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurichஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் அவர்கள் 15.01.2022 சனிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நிஷாந்தினி, அன்பு செல்வி, ஜெகதர்சினி, ஜெயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகர்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

யதிசினி, வேணுசன், டேனுசன் ஆகியோரின் அன்பு அம்மையாவும்,

வேலாயுதம் (இலங்கை), கலாவதி (ஜேர்மனி), காலஞ்சென்ற திலகவதி (இலங்கை), ஜெகதீஸ்வரன் (ஜெகன் – சுவிஸ்), ஜெகநாதன் (துரை – சுவிஸ்), புஸ்பராணி (இலங்கை), சிவராணி (லண்டன்), யோகராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அண்ணதுரை (ஜேர்மனி), தவமலர், யோகநாதன் (இலங்கை), ஜெயகுணராசா (இலங்கை), ஜெகதீசன் (இலங்கை), செல்வா (லண்டன்), யோகநாயகி (சுவிஸ்), மலர்வதனி (சுசிலா – சுவிஸ்), வசந்தகுமார் (சுவிஸ்), விஜயநாதன், விசிந்தன், சுபாசினி செல்வராணி, காலஞ்சென்ற விஜயகுமார் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 18 Jan 2022 10:00 AM – 7:00 PM
Cimetière de Rosenberg Am Rosenberg 5 8400 Winterthur Switzerland.

தகனம் :
Wednesday, 26 Jan 2022 8:00 AM – 11:00 AM
Cimetière de Rosenberg Am Rosenberg 5 8400 Winterthur Switzerland.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :
சகோதரர்கள்
ஜெகன் (சுவிஸ்)
துரை (சுவிஸ்)

தொடர்புகளுக்கு :
துரை (சகோதரன்) – 0041763774541

Related posts

திரு. சின்னத்தம்பி தனபாலசிங்கம்

namathufm

செல்வி பிரசாந்தி அருச்சுனன்

namathufm

திரு. கந்தையா கோபாலகிருஷ்ணன்

namathufm

Leave a Comment