சினிமா

ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் வசூல் விபரம்!

ஸ்பைடர் மேன்-நோ வே ஹோம் திரைப்படம் கடந்த வாரம் இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.

இந்த படத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்தது. இந்திய மொழிப் படங்களை விடவும் இந்த படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் வசூல் 100 கோடியைக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹொலிவுட் திரைப்படம் என்ற பெருமையை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

Related posts

தேயிலை காடு இறுவெட்டு வெளியீடு விழா

editor

ரஜினி சாதனையை தகர்த்த யஷ்

Thanksha Kunarasa

ஷாருக்கான் மகன் கைது தொடர்பில் புதிய தகவல்

Thanksha Kunarasa

Leave a Comment