இந்தியா

மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு!

தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 12 மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும், விடுவிக்கப்பட்டவர்கள் விரைவில் இந்தியா திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும், மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.

மீதமுள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

அருணாச்சலத்தின் தவாங் மாவட்டத்தில் சீனாவுடன் நடந்த மோதல் – இந்தியா ஏவுகணை சோதனை!

namathufm

இலங்கை தமிழர்களுக்கு உணவு தானியங்கள்!

Thanksha Kunarasa

உக்ரைன் ராணுவத்தில் இணைந்து போரிடும் தமிழ் இளைஞர்!

Thanksha Kunarasa

Leave a Comment