சினிமா

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் காலமானார்.

அண்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த அவர், மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

சுமார் 800 இற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர், திருடா திருடி, பேரழகன், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துபாயில் யுவன்

Thanksha Kunarasa

பாலா இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா?

Thanksha Kunarasa

துபாய்க்கு குடிபெயர்ந்துள்ள மாதவன்!

editor

Leave a Comment