சினிமா

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் 20ஆவது திரைப்படமான இந்த திரைப்படத்தை அனுதீப் இயக்குகிறார். தமன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளளது. அதேநேரம் சுரேஷ் புரொடக்சன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ், சாந்தி டாக்கீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

துபாயில் யுவன்

Thanksha Kunarasa

அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா

Thanksha Kunarasa

மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா

Thanksha Kunarasa

Leave a Comment