இலங்கை

இலங்கையை வந்தடைந்தார் சீன வெளியுறவு அமைச்சர்!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று(சனிக்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த அவர், நாளை வரை இற்கு தங்கியிருப்பார் என சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவைத் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது அவர் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

Thanksha Kunarasa

87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ஏலத்தில் விடப்படவுள்ளன

Thanksha Kunarasa

பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி

Thanksha Kunarasa

Leave a Comment